வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

 

 

நோயாளி யார்? அறிவாளி யார்? துக்ளக் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!

உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு – துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என புகழாரம்!

சோவை ஆளாக்கியது பெரியவர் பக்தவத்சலம் மற்றும் கலைஞர் ஆகியோர் தான்!

முரசொலி பத்திரிக்கை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள், துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி என்பார்கள்!

கவலையை நிரந்தரமாக வைத்து கொள்பவன் நோயாளி, தற்காலிகமாக வைத்து கொள்பவன் அறிவாளி!

சமுதாயம், அரசியல் இரண்டும் கெட்டுப் போயுள்ளது.

பால் போன்ற செய்தியில் தண்ணீரை கலக்கிறார்கள். பால், தண்ணீரை பிரித்து பார்க்க பழகவேண்டும் என ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன